Breaking News




பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களனி ரஜமஹா விகாரையின் பங்களிப்புச் சபையின் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பௌத்த மக்களைப் போன்றே பௌத்த தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களும் போதிய அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.