Breaking News



ஸ்ரீலங்காவில் மேலும் 05 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3160 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட குறித்த 05 பேரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என கூறப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.