தமிழ் தேசிய மக்கள் முன்ணியின் மத்திய குழு கூட்டம் இன்று (27) காலை இடம்பெறுகிறது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் விவகாரத்தை ஆராயும் நோக்கத்துடன் இன்றைய கூட்டம் இடம்பெறுகிறது. காலை 11 மணிக்கு கூட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இன்றைய கூட்டம் முடிவில், மத்திய குழு முடிவை கட்சி தலைமை அறிவிக்கலாமென தெரிய வருகிறது.