முல்லைத்தீவு பிரதேசத்தில் கணவனுக்கும் மனைவிக்குமான குடும்பத்தகராறில் கணவனை பெற்றோல் ஊற்றி எரித்துள்ளார் மனைவி தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரை கணவனை இழந்த இவரின் சகோதரியே பார்வையிடுகிறார்.
ஒருநேர உணவுக்கே கூலி வேலை செய்து உணவு உண்பவர். தான் சகோதரனைப்பராமரிக்க கையில் காசுகூட இல்லை இந்த நிலைமையில் பல மருந்து வகைகள் வெளியில் எடுத்துத்தருமாறு வைத்தியர்கள் கூறியும்
எடுத்துக்கொடுக்க பணம் இல்லாமல் தவிக்கிறேன்.
தனக்கு ஓர் சிறுதொகை பணமேனும் தந்து உயிருக்குப்போராடும் எனது தம்பியைக் காப்பாற்றுமாறு கண்ணீருடன் கருணை உள்ளங்களிடம் கேட்கிறார் தயவுசெய்து யாராவது உதவ முன்வாருங்கள்..
No comments
Note: Only a member of this blog may post a comment.