Breaking News



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் பதவியை துறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் , தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அத்துடன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Note: Only a member of this blog may post a comment.