Breaking News


க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

எந்தவித நிபந்தனையுமின்றி வழக்கை முடித்துக் கொள்வதாக பா.டெனிஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு முடிவுக்கு வந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, டெனிஸ்வரன் தரப்பில் வழக்கை கைவாங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதை நீதிமன்றம் அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது.

No comments

Note: Only a member of this blog may post a comment.