கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகைள் சிலாபம் மாதம்பையில் நேற்று (14) இடம்பெற்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியான 13வது நபர் இவராவார். பஹ்ரெய்னில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதான முதியவரே தொற்றுக்கு பலியானார்.
இவர் நுகேகொடயைச் சேர்ந்த இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது
No comments
Note: Only a member of this blog may post a comment.