Breaking News


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிராக நீதிமன்றங்கள் ஊடாக சட்ட நடவடிக்கையெடுக்கும்படி அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் மேலிட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் வட்டாரங்கள் இதனை தமிழ்பக்கத்திடம் உறுதி செய்தனர்.

இதன்படி, யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு தடைகோரி, யாழ்ப்பாண பொலிசார் இன்று யாழ் நீதவானிடம் மனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிய வருகிறது.

இதேபோல, வடக்கு, கிழக்கிலுள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளும் நீதிமன்ற உத்தவை பெறுவார்கள்


No comments

Note: Only a member of this blog may post a comment.