Breaking News


இலங்கையில் நேற்று (13) 39 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3234 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 226 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

2996 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 2 தினங்களில் 65 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பான விபரம்-

– கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 16 பேர்

– குவைத்திலிருந்து நாடு திரும்பிய 06 பேர்

– ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பிய 12 பேர்

– எத்தியோப்பியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவர்

– மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய 02 பேர்

– தாய்லாந்திலிருந்து வந்த உக்ரைன் நாட்டவர்

– செங்கடலில் இருந்து வந்த கடலோடி

No comments

Note: Only a member of this blog may post a comment.