Breaking News



லண்டனில் வாழும் ஈழத்தமிழ் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்று மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து வருகிறது.

ரூபன் மற்றும் பிரசீனா நடிப்பில் உருவாக்கப்பட்ட தாயுமானவள் பாடல் இசைக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

தாயின் பாசத்தையும் காதலியின் அன்பையும் கதைக்களமாக கொண்டு இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த ஈழத்தமிழர்களின் படைப்பு சமூகத்தளங்களில் பலரினாலும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.