கண்டியில் 5 மாடிகட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளிற்குள் சிக்கிய கணவனும், மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் ஒன்றரை மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட பின்னர், கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்களின் வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இவர்களின் வீடும் முழுமையாக நிர்மூலமானமை குறிப்பிடத்தக்கது.
No comments
Note: Only a member of this blog may post a comment.