பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை இன்று பெற்றுக்கொண்டார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.