Breaking News


யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

வியாபாரிமூலை பகுதியில் இன்று பகல் 40 வயதான ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் ஒருவர் வெட்டிக்கொலை! மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.