இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கு அனுப்பிய பொருட்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களும் இருந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஞ்சள், வெளிநாட்டு மதுபானம், சீஸ், பாஸ்தா, மரக்கறி எண்ணெய் மற்றும் ஒலிவ் ஓயில் ஆகியவையே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களாகும்.

No comments
Note: Only a member of this blog may post a comment.