Breaking News



சிறுநீரகம் இரவில் நீங்கள் தூங்கும் சமயத்தில்தான் சிறிது ஓய்வெடுக்கும். 

தூங்குவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் குடித்து விட்டு படுக்கும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழிக்க எழும்ப வேண்டும்.இது சிறுநீரகத்துக்கும் அதிக வேலைப்பளுவை கொடுக்கும்.

  ஆகையால் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்

No comments

Note: Only a member of this blog may post a comment.