Breaking News


 இன்றைய தினம் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உள்ள நீர்குழாய் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தவிசாளர் மற்றும் சபை உழியர்களும் சென்றிருந்த வேளை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது, தலையில் காயங்களுக்கு உள்ளான பிரதேச சபை தலைவர் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப் பாட்டைப் பதிவு செய்துள்ளதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் இன்று மாலை 5மணியளவில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளார் கொலை அச்சுறுத்தல் விடுத்த இன்னோர் அரச உத்தியோகத்தரை பொலீசார் தேடிவருவதாக தகவல்- மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.