Breaking News



சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவுவதோடு ஊவா மாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாவட்டங்களிலும் நாளை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென குறப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.