Breaking News



எங்கள் மக்களின் உண்மையான மனக்குறை அவர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாததுதான் என முன்னாள் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்னும் 15 முதல் 20 வருடங்களுக்குள் தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறுவார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.