தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை அனுட்டிப்பதில் தடைகளை ஏற்றுபடுத்தும் அரசின் முயற்சிகளை கைவிடக் கோரி, ஒன்று திரண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் நாளை (23) ஒன்றாக சந்திக்கிறார்கள்.
இதற்கான இடம், நேரம் இன்று பின் மாலையளவில் தீர்மானிக்கப்படும்.
திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் யாழ் நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பளிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தமிழ் கட்சிகள் ஒன்று கூடுகின்றன.
யாழ்பாணத்தில் நாளை கூட்டம் இடம்பெறுகிறது
No comments
Note: Only a member of this blog may post a comment.