Breaking News



தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் எதிர்வரும்  26ம் திகதி சனிக்கிழமை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்திற்கும், 

எதிர்வரும்  
28ம் திகதி திங்கட்கிழமை  வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்பு போராட்டத்திற்கும் எமது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக அழைப்பு விடுத்துள்ளோம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.