Breaking News



ஊர்காவற்றுறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி யூட்சன் தனது நீதி நிர்வாகப் பிரதேசத்தில் 650 மரங்களை நாட்டி சாதனை படைத்துள்ளார்.

குறித்த நடவடிக்கை கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினர் பயனடையும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.