Breaking News


சித்தரிப்பு படம்

கண்டி புவேலிகட பகுதியில் 5 மாடி கட்டிடமொன்று இடிந்து விழுந்துள்ளது.

கட்டிட இடிபாடுகளிற்குள் மூவர் சிக்கியுள்ளதாக கருதப்படுகிறது. அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.