Breaking News


இலங்கையில் நேற்று (14) 28 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர். இதன்மூலம் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,262 ஆக உயர்ந்தது.

தற்போது 244 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3,005 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள்-

பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய 04 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பிய 11 பேர், கத்தாரிலிருந்து நாடு திரும்பிய ஒருவர், வியட்நாமில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், இந்தியாவில் இருந்து வந்த 05 இந்திய மாலுமிகள், பஹ்ரைனில் இருந்து திரும்பிய 05 பேர் (ஒருவர் இறந்தார்)

கடந்த 3 நாட்களில் இலங்கையில் மொத்தம் 93 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.