உண்ணாவிரதமிருக்க 20 பேருக்கு நீதிமன்றம் தடை! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

உண்ணாவிரதமிருக்க 20 பேருக்கு நீதிமன்றம் தடை!


வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தியாகி திலீபன் நினைவாக அஞ்சலி அல்லது உண்ணாவிரத போராட்டங்களை நடத்தக்கூடாது என 20 பேருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், கி.கிருஸ்ணமேனன், கே.பிருந்தாபன், இ.ஆனோல்ட், க.சுகாஷ், த.காண்டீபன், ராகவன் யதுர், கனகசபை விஷ்ணுகாந்தன், பொன் குணகரட்ணம், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், இ.ரவிசங்கர், நிஷாந்தன், வாசுகி சுதாகரன் உள்ளிட்ட 20 பேருக்கு இந்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.