Breaking News


வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (08) இரவு 9 மணிக்கு விடுத்த அறிவிப்பில், 12 மாவட்டங்களில் கன மழை பொழியலாமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (9) இரவு 9 மணிவரை நீடிக்கிறது.

நாட்டின் தென்மேற்கு பகுதி, வடமேல் மாகாணம் ஆகியவற்றில் நேற்றிரவு முதல் மழை நிலைமை ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ வரை மழை பொழியலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.