Breaking News



முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நல்லாட்சியின் அரச ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினராக செயற்பட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பலிவாங்கள் விசாரணைகள் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காவற்துறை நிதி குற்றப்பிரிவில் சேவையாற்றிய உத்தியோத்தர்கள் 5 பேரும் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரின் முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.