Breaking News


வடமாகாண நிர்வாகத்திற்குட்பட்ட திணைக்களமொன்றின் இளநிலை அதிகாரியினுடையதென குறிப்பிடப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரது திணைக்களத்திற்குட்பட்ட சிற்றூழியரான பெண் ஒருவருடன் அவர் பேசும் பகுதிகள் வெளியாகியுள்ளன.

இருவருக்கும் உட ல்ரீதி யிலான தொடர்பு இருப்பதையும் அந்த உரையாடல் புலப்படுத்துகிறது. தற்போது இருவரும் சந்திப்பதில்லையென அதில் பெண் குறிப்பிட்டபோது, அதற்கு பொருத்தமான இடம் இல்லையென அதிகாரி குறிப்பட்டதும், வவுனியாவிலுள்ள விடுதிகளை பற்றி பெண் குறிப்பிட, ஒரு விடுதியை செற் பண்ணுமாறும், அதற்கான பணத்தை தான் தருவதாகவும் குறிப்பிட்ட உயரதிகாரி குறிப்பிடுவதாக ஒலிப்பதிவில் உள்ளது.

அத்துடன், “உங்களை நம்பியே எனது புருசனை கலைத்து விட்டு இருக்கிறேன். உங்களை நினைத்து நினைத்து மெலிந்து விட்டேன்“ என அந்த பெண் விரசம் சொட்ட சொட்ட உரையாடும் பல பகுதிகள் உள்ளன.

No comments

Note: Only a member of this blog may post a comment.