Breaking News



எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம் அனைத்து பல்கலைகழகங்களையும் மீள 
திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்களின் ஆணைக்குழு இன்று இந்த அறிவிப்பை விடுத்தது.

No comments

Note: Only a member of this blog may post a comment.