Breaking News



இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் நிலவி வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து 

தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.