Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

கரவெட்டி பிரதேசசபை பகுதிகளில் நடமாடும் மரக்கறி வியாபாரம்!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


வடமராட்சி பிரதேசத்தில் நடமாடும் மரக்கறி விற்பனை இன்று (27) ஆரம்பித்துள்ளது.

நெல்லியடி மற்றும் உடுப்பிட்டி, வதிரி போன்ற இடங்களில் மரக்கறி வியாபாரிகள் சுமார் 70 பேருக்கு தத்தமது கிராமங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் கிராமம் தோறும் மரக்கறி வியாபாரம் பரவலாகப்பட்டு உள்ளது. சில விற்பனையாளர்கள் தமது சொந்த தோட்டங்களில் மரக்கறிகளை விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்.








logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கரவெட்டி பிரதேசசபை பகுதிகளில் நடமாடும் மரக்கறி வியாபாரம்!

Previous
« Prev Post