Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

கொரோனாவிலிருந்து விடுபட்ட இலங்கையின் முதல் பிரஜை! செய்த காரியம்...!

  admin       வியாழன், 26 மார்ச், 2020


கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பிய முதல் இலங்கைப் பிரஜை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயற்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இன்று கொழும்பு களுபோவில மருத்துவமனைக்கு சென்ற அவர் இரத்த தானம் செயதிருப்பதாக கஹத்துடுவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் தனுக பத்மராஜ தெரிவித்தார்.

அவரது இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அந்த இரத்தத்தை கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்ற கொரோனா நோயாளர்கள் இருவருக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொதுசுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொரோனாவிலிருந்து விடுபட்ட இலங்கையின் முதல் பிரஜை! செய்த காரியம்...!

Previous
« Prev Post