Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

பிரான்சில் கொடிய கொரோனாவினால் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

  admin       வியாழன், 26 மார்ச், 2020


பிரான்ஸில் யாழ் இளைஞர் ஒருவர் கொடிய கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகியுள்ளார்.

யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்ட, 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் ஆவார்.

இந்நிலையில் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க பொலிஸ்துறை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரான்சில் கொடிய கொரோனாவினால் யாழ் இளைஞன் பரிதாப மரணம்

Previous
« Prev Post