Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது கிளிநொச்சி மக்களின் நெருக்கத்தை குறைக்க ஏற்பாடு!

  admin       வியாழன், 26 மார்ச், 2020

ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொது மக்கள் வங்கிகள், மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன் ஒரு மீற்றர் இடவெளியில் வரிசையில் நிற்பதற்குரிய அடையாளப்படு்த்தல்கள் கிளிநொச்சி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி நகரில் உள்ள வங்கிகள் மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன் கிளிநொச்சி பொலிஸார் இன்று (26) ஒரு மீற்றர் இடைவெளியில் வட்ட குறியீடு இட்டு அடையாளப்படுத்தகல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது கிளிநொச்சி மக்களின் நெருக்கத்தை குறைக்க ஏற்பாடு!

Previous
« Prev Post