Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 25 மார்ச், 2020

வீடு திரும்பிய 42 பேர்....!

  admin       புதன், 25 மார்ச், 2020
கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த பகுதியில் இருந்த வெளியேறிய மூன்றாவது குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வீடு திரும்பிய 42 பேர்....!

Previous
« Prev Post