Breaking News

உலகெங்கும், கொரோனா வைரஸ் தாக்கி நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். இதனையடுத்து உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 19 ,101 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு 421,413 பேருக்கு உறுதியாகி உள்ளது. 108,388 பேர் மீண்டனர்.

ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 700 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
ஸ்பெயினில் கடந்த 14ம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை மேலும் 2 வாரங்களிற்கு நீடிக்க ஸ்பெயின் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்தது.

சீனாவில் நேற்று 67 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து சீனாவிற்கு வந்தவர்கள்.

நேற்று ஆறு பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,287 ஆக உயர்ந்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.