Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 மார்ச், 2020

இரண்டு வாரத்துக்குள் உம் சலால் அலியில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையம் – கத்தார்

  admin       வியாழன், 26 மார்ச், 2020


கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய உம் சலால் அலியில் 32 கட்டிடங்களில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலைய நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவ் வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 4,000 கட்டில் வசதிகளுக்கான வேலைகள் முடிவடைந்துள்ளது என்றும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 8000 கட்டில் வசதிகளுக்கான வேலைகள் முடிவடையும் என்றும் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இரண்டு வாரத்துக்குள் உம் சலால் அலியில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையம் – கத்தார்

Previous
« Prev Post