Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 15 பிப்ரவரி, 2020

கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் பட்டப்பகலில் தொடர்ந்து நடக்கும் பயங்கரம்!

  admin       சனி, 15 பிப்ரவரி, 2020

கொழும்பை அண்டிய வத்தளை பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தினமும் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை, எலகந்தை பகுதியில் உள்ள நிமலமரிய மாவத்தையில் வீதியில் செல்வோரது தங்க நகைகளை திருடர்கள் அபகரித்துச் செல்கின்றனர்.

குறித்த வீதியில் இரு நாட்களுக்கு முன் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பீதி அடங்குவதற்கு முன் நேற்றும் பெண் ஒருவரின் சங்கிலியை அதே இடத்தில் வைத்து அறுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதியில் ஆள்நடமாட்டம் அற்ற பட்டப்பகல் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், அந்த பகுதியில் இரவு வேளையில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் பட்டப்பகலில் தொடர்ந்து நடக்கும் பயங்கரம்!

Previous
« Prev Post