Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது!

  admin       வெள்ளி, 14 பிப்ரவரி, 2020


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை உத்தியோகபூர்வமாக மாற்றிக் கொண்டுள்ளது. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என பெயர் மாற்ற அந்த கட்சி விடுத்த விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரிலேயே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை விக்னேஸ்வரன் தலைமையிலான அணி சந்திக்கவுள்ளது.

எனினும், தமது பூ சின்னத்தை நிறைகுடமாக மாற்ற விடுக்கப்பட்ட வேண்டுகோள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முதலாவது வாரத்தில் சின்னம் மாற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பெயர் மாறியது!

Previous
« Prev Post