Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 15 பிப்ரவரி, 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத் திட்டத்தில் 18,000 ஆசிரிய நியமனங்கள்..!

  admin       சனி, 15 பிப்ரவரி, 2020
செளபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்க வேலைத் திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 54 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களில் 18 ஆயிரம் நியமனங்கள் ஆசிரியர் நியமனங்களாகும் என கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
திஹகொட பிரதேசத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
உள்வாரி வெளிவாரிப் பட்டதாரிகள் என கருத்திற் கொள்ளாமல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் என அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத் திட்டத்தில் 18,000 ஆசிரிய நியமனங்கள்..!

Previous
« Prev Post