Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சு.க கூட்டத்திற்கு சந்திரிகா சென்றதால் குழப்பம்: அமைப்பாளர்கள் வெளியேற்றம்!

  admin       செவ்வாய், 7 ஜனவரி, 2020


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது. அப்பொழுது அழைப்பு விடுக்கப்படாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மைத்திரிபால அங்கு வரவில்லை.

சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சு.க கூட்டத்திற்கு சந்திரிகா சென்றதால் குழப்பம்: அமைப்பாளர்கள் வெளியேற்றம்!

Previous
« Prev Post