Breaking News


கிளிநொச்சி - பன்னங்கண்டியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை முனை கடலில் நீராடிய போது சுழியில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழில் இன்று மரண வீடு ஒன்றுக்கு வந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், பன்னங்கண்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இராமசாமி மாணிக்கராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.