Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 10 ஜனவரி, 2020

வேலைக்காரிக்கு பணிந்தது லைக்கா; தர்பாரில் சசிகலாவை சீண்டும் வசனங்கள் நீக்குவதாக அறிவிப்பு!

  admin       வெள்ளி, 10 ஜனவரி, 2020


‘தர்ப்பார்’ படத்தில் இடம் பெற்றுள்ள சிறைச்சாலை வசனம் குறித்து லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவு:

எங்களின் ‘தா்பாா்’ திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதைக் குறிக்கும் வாா்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே. எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அல்லது யாா் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வாா்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரிய வந்ததால் அது படத்திலிருந்து நீக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்பாரில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட அந்த காட்சி, சசிகலாவை சீண்டவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு சிறை உத்தியோகத்தர்கள் பேசும்விதமாக அமைந்த காட்சியில், “சவுத்துல கூட பெண்மணி சிறையில் இருந்து வெளியே போய்ட்டு வர்றதாக கேள்விப்பட்டேன்“ என ஒருவர் கூற, “காசு மட்டும் இருந்தால் போதும் சிறையில் ஷாப்பிங்கே போகலாம்“ என மற்றவர் கூறும் விதமாக அமைந்திருந்தது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வேலைக்காரிக்கு பணிந்தது லைக்கா; தர்பாரில் சசிகலாவை சீண்டும் வசனங்கள் நீக்குவதாக அறிவிப்பு!

Previous
« Prev Post