Breaking News


தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானையென்ற அறிவிப்பை விடுத்துள்ளார் க.வி.விக்னேஸ்வரன்.

இன்றைய பொங்கல் நிகழ்வையொட்டி, அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு தனது பெயரையும், சின்னத்தையும் மாற்றி, நிறைகுடம் சின்னத்தில் களமிறங்கும் யோசனையை அந்த தரப்பு ஏற்கனவே முன்வைத்திருந்தது. இந்த நிலையில், விக்னேஸ்வரன் பொங்கல் பானை சின்னத்தில் களமிறங்கும் அறிவிப்பை பகிரங்கமாக விடுத்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.