Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நாளை மறுநாள்!

  admin       செவ்வாய், 7 ஜனவரி, 2020


இந்த ஆண்டின் முதலாவது புறநிழல் சந்திர கிரகணம் நாளை மறுநாள் (10) வெள்ளிக்கிழமை நிகழும். இலங்கை நேரப்படி இரவு 10:37 மணிக்கு தொடங்கி அதிகாலை 2:42 மணி வரை கிரகணம் இடம்பெறும். 4 மணித்தியாலங்களும் 5 நிமிடங்களும் கிரகணம் நீடிக்கும.

புறநிழல் கிரகணம் என அழைக்கப்படும் இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் இருண்ட நிழலுக்குள் நுழைவதில்லை. மாறாக மெல்லிய வெளிச்சமுடைய நிழலுக்குள் நுழைந்து, சந்திரனின் ஒரு பகுதி மட்டுமே தெரியும்.

இந்த சந்திர கிரகண நிகழ்விற்கு “ஓநாய் சந்திர கிரகணம்’ என நாசா பெயரிட்டுள்ளது.

இந்த கிரகணத்தை ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் காண முடியும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் நாளை மறுநாள்!

Previous
« Prev Post