Breaking News

காங்கேசன்துறையிலிருந்து சென்ற வாகனத்தை சுக்குநூறாக்கிய புகையிரதம்: இருவர் பலி!


காங்கேசன்துறையிலிருந்து கொழும்பிற்கு சென்ற வாகனமொன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இருவர் உயிரிழந்தனர். கொங்கம்போ-கோட்டை புகையிரத கடவையில் நேற்று (15) இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் அனுஷ்கா சமன் குமாரி தென்னக்கோன் (27), பிரபாத் தென்னக்கோன் (25) ஆகியோர் உயிரிழந்தனர்.

அவர்கள் பயணித்த வாகனம் முற்றாக சிதைந்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.