Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

வாகனம் விபத்து..கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..ஓமந்தையில் சம்பவம்!

  admin       ஞாயிறு, 5 ஜனவரி, 2020


வவுனியா- ஓமந்தை கள்ளிக்கும் பகுதிலிருந்து கள்ள மரங்களுடன் நகா் பகுதியை நோக்கிசென்ற கப் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று ஓமந்தை A9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிச் சென்றவேளை, கள்ளிக்குளம் வளைவில் திரும்பமுற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தை அடுத்து , வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வாகனம் விபத்து..கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..ஓமந்தையில் சம்பவம்!

Previous
« Prev Post