Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 9 ஜனவரி, 2020

நல்லவேளையாக ரஞ்சனுடன் நான் பேசவில்லை: மஹிந்த நிம்மதி!

  admin       வியாழன், 9 ஜனவரி, 2020


ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ரஞ்சனிற்கு தொலைபேசி அழைப்பெடுக்காதமைக்கு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

நேற்று (9) அலரி மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீங்களும் தொலைபேசியில் பேசினீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, சிரித்தபடியே- நல்லவேளையாக நான் அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கவில்லை. சிலவேளை, பிறந்தநாய் வாழ்த்து தெரிவிக்க மட்டும் அழைத்திருக்கலாம் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நல்லவேளையாக ரஞ்சனுடன் நான் பேசவில்லை: மஹிந்த நிம்மதி!

Previous
« Prev Post