Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 4 ஜனவரி, 2020

அரசியலமைப்பை உடனடியாக மாற்றுங்கள்; மல்வத்து பீடம்!

  admin       சனி, 4 ஜனவரி, 2020


நாட்டின் நலனுக்காக அரசியலமைப்பு திருத்தம் அவசியம் என்று தான் நம்புவதாக கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் கூறுகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரசியலமைப்பு திருத்தத்தின் அவசியத்தை வரவேற்று இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நாட்டின் கட்டமைப்பை ஜனாதிபதி முழுமையாக ஆராய்ந்ததாக திம்புல்கும்புரே விமலதாம தேரர் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரசியலமைப்பை உடனடியாக மாற்றுங்கள்; மல்வத்து பீடம்!

Previous
« Prev Post