Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 9 ஜனவரி, 2020

கீழே உள்ளாடை போடாமல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம் உள்ளே

  admin       வியாழன், 9 ஜனவரி, 2020


இப்போதெல்லாம் திரைத்துறையில் வாய்ப்பு இல்லாமல் ஏங்குபவர்கள் தங்களது கவர்ச்சிப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரேநாளில் பேமஸாகுவது வாடிக்கையாகிவிட்டது.

முந்தைய காலங்களில் எல்லாம் சினிமாவின் சான்ஸ் தேடி கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட சோசியல் மீடீயாக்களின் பெருக்கத்தால் திறமை இருப்பவர்களைத்தேடி வாய்ப்பு வருகிறது.அந்த வரிசையில் இப்போது அனேகம் பட நடிகையும் இணைந்திருக்கிறார்.

அமைரா தஸ்தூருக்கு மும்பை பூர்வீகம். ‘மனசுக்கு நச்சிண்டி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்த இவர், தமிழில் தனுஷோடு ‘அனேகன்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘ராஜ காடு’ என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தெலுங்குப்படமான அது சரியாக போகவில்லை. அதன் பின்னர் போதிய பட வாய்ப்புகளும் அவருக்கு இல்லாமல் போனது. அதனைத்தொடர்ந்து இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக தன் முழுத்தொடையும் முழுதாக தெரியும்படி ஒரு சென்சார் சர்டிபிகேட் வாங்கும் அளவுக்கு படத்தை போட்டுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே இது இணையத்தில் தீயாய் பரவினாலும், கீழே பேண்ட் போடலியா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.







logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கீழே உள்ளாடை போடாமல் நடிகை வெளியிட்ட புகைப்படம்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம் உள்ளே

Previous
« Prev Post