Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

யாழ்.கொடிகாமத்தில் சுவரோவியங்களுக்கு கழிவு ஓயில் ஊற்றிய விசமிகள்

  admin       ஞாயிறு, 12 ஜனவரி, 2020


யாழ்.கொடிகாமம் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவரோவியம் மீது இனம் தெரியாத நபர்களால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று இரவு (11) இடம்பெற்றுள்ளது.

நாட்டை தூய்மைப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தன்னார்வ இளையோர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு பல தரப்பினர் ஆதரவை வழங்கி வருவதுடன் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ்.கொடிகாமத்தில் சுவரோவியங்களுக்கு கழிவு ஓயில் ஊற்றிய விசமிகள்

Previous
« Prev Post